பகீரத் பன்வார்
இந்திய அரசியல்வாதி
பகீரத் பன்வார் (Bhagirath Bhanwar) (2 டிசம்பர் 1936 - 10 பிப்ரவரி 2004) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் ஜாபுவாவிலிருந்து பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4]
பகீரத் பன்வார் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1971-1980 | |
முன்னையவர் | சுர் சிங் |
பின்னவர் | திலீப் சிங் பூரியா |
தொகுதி | ரத்லம் மக்களவைத் தொகுதி, மத்தியப் பிரதேசம் |
சட்டமன்ற உறுப்பினர் மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1962-1971 | |
முன்னையவர் | சத்ரர்சிங் |
தொகுதி | Alirajpur |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 திசம்பர் 1936 |
இறப்பு | 10 பெப்ரவரி 2004[1] | (அகவை 67)
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சம்யுக்தா சோசலிச கட்சி |
துணைவர் | நர்மதா தேவி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Debates References Made To The Passing Away". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.
- ↑ Secular Democracy. 1971. p. 28. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
- ↑ The Times of India Directory and Year Book Including Who's who. 1963. p. 1272. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
- ↑ Party and politics in India: a study of Samyukta Socialist Party. 1994. p. 132. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.