பகுப்பு பேச்சு:இந்திய மாவட்டம் வார்ப்புருக்கள்

தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட வார்ப்புருக்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணைத் தலைப்புகள் வேறுபாடுகளுடன் இருக்கின்றன. பொதுவாக, தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களுக்கான வார்ப்புருக்களில், மாவட்டத் தலைநகரம், வருவாய்க் கோட்டங்கள், வட்டங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் என்கிற துணைத்தலைப்புகள் மட்டும் போதுமானது என்றும், பிற தகவல்கள் மாவட்ட வார்ப்புருக்களில் தேவையில்லை என்றும் நான் கருதுகிறேன்.எனவே தமிழ்நாடு மாவட்ட வார்ப்புருக்களை ஒரு பொதுவான வடிவமைப்புக்குக் கொண்டு வர வேண்டுகிறேன். இது குறித்த கருத்துக்கள் இங்கு வேண்டப்படுகின்றன.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:43, 4 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இப்பகுப்பினை நீக்கப் பரிந்துரை

தொகு

பகுப்பு:இந்திய மாவட்ட வார்ப்புருக்கள் என்று மற்றுமொரு பகுப்பு இருப்பதால் இதனை நீக்கப் பரிந்துரைக்கிரேன். சத்தியராஜ் (பேச்சு) 07:10, 14 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to "இந்திய மாவட்டம் வார்ப்புருக்கள்" page.