பகுப்பு பேச்சு:கப்பல் வகைகள்
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by Magentic Manifestations
@Kanags: Ship types, Ships by type என இரு வகையான பகுப்புகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளன. இதனைப் புரிந்துகொள்ள உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 16 மார்ச்சு 2024 (UTC)
- @Selvasivagurunathan m: இரண்டிற்கும் பெரிதாக வேறுபாடில்லை. பல கட்டுரைகள் இரண்டு பகுப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம். தமிழில் நாங்கள் குழம்பத் தேவையில்லை. "பகுப்பு:கப்பல் வகைகள்" என்ற ஒன்றையே வைத்திருக்கலாம். வகை வாரியாகக் கப்பல்கள் தேவையில்லை.--Kanags \உரையாடுக 10:02, 16 மார்ச்சு 2024 (UTC)
@Kanags: மிக்க நன்றி. நகர்த்தியுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:13, 16 மார்ச்சு 2024 (UTC)
@Magentic Manifestations: உங்களின் கனிவான கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:13, 16 மார்ச்சு 2024 (UTC)