பகுப்பு பேச்சு:கோவாவின் ஆளுநர்கள்

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

@தமிழ்க்குரிசில்: இந்த பகுப்பை கோவா ஆளுநர்கள் என்று தலைப்பை மாற்றலாம் என எண்ணுகிறேன். தங்களுடைய கருத்தை தெரிவியுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:08, 21 ஆகத்து 2020 (UTC)Reply

அது இயல்பாக இருக்காது என நிலைக்கிறேன். அமெரிக்கத் தலைவர்கள் (அமெரிக்கா தலைவர்கள்), கேரள அரசர்கள் (கேரளா அரசர்கள்), இந்தியப் பிரதமர் (இந்தியா பிரதமர்) - என இவற்றை நோக்கினால் அடைப்புக்குறிக்குள் இருப்பது செயற்கையாகவே தோன்றுகிறது. கோவா ஆளுநர்கள் என்பதும் அப்படியே. நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:48, 28 ஆகத்து 2020 (UTC)Reply
Return to "கோவாவின் ஆளுநர்கள்" page.