பகுப்பு பேச்சு:தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்

Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m

இவற்றை துப்புரவு செய்வது எப்படி? தொடர்பிழந்த இணைப்புகளை, தானியங்கி கொண்டு நீக்கிவிடலாமா?--உழவன் (உரை) 16:00, 13 சனவரி 2024 (UTC)Reply

இல்லை, இவை ஒவ்வொன்றையும் கவனித்துத் திருத்த வேண்டும். திருத்த முடியாதவற்றை அப்படியே விட்டுவைப்பதே நல்லது. நீக்கக்கூடாது. வரலாறும் நம்பகத்தன்மையும் பேணப்பட வேண்டும் என்பதால்.--Kanags \உரையாடுக 22:21, 13 சனவரி 2024 (UTC)Reply
@Info-farmer: விக்கிப்பீடியா:மேம்பாடு எனும் பக்கத்தில், 'பணிகள்' அட்டவணையில் இப்பணியைச் சேர்த்துள்ளேன். வாய்ப்பு கிட்டும்போது, ஒரு திட்டமாக இயக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:33, 14 சனவரி 2024 (UTC)Reply
Return to "தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்" page.