பகுரசு
புதைப்படிவ காலம்:இயோசின் முற்பகுதி முதல்[1]
பகுரசு பகுரசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெர்சிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பகுரசு

குவியெர், 1816
சிவப்பு ஊர மீன் (பகுரசு மேஜர் )
ஆத்திரேலிய சங்கரா மீன்
செம்போர்கி

பகுரசு (Pagrus) என்பது இசுப்பாரிடே குடும்பத்தில் உள்ள மீன் பேரினமாகும். இதில் விவரிக்கப்பட்ட ஆறுசிற்றினங்கள் உள்ளன:

  • பகுரசு ஆப்ரிக்கானசு, தெற்கு ஊர மீன் (அகாசாகி, 1962)
  • பகுரசு ஆரடசு, வெள்ளி ஊர மீன் அல்லது ஆசுட்ராலேசியன் சங்கரா மீன் (ஃபார்ஸ்டர், 1801)
  • பகுரசு அவுரிகா, செம்பட்டை ஊர மீன் (வலென்சியென்சு, 1843)
  • பகுரசு கேருலியோசுடிக்டசு, நீலப்புள்ளி ஊர மீன் (வலென்சியன்சு, 1830)
  • பகுரசு மேஜர், ரெட் சீப்ரீம் (தெம்மின்க் & ஸ்க்லெகல், 1843)
  • பகுரசு பகுரசு , பொதுவான ஊரமீன் அல்லது சிவப்பு போர்கி (லின்னேயஸ், 1758)

மேற்கோள்கள்

தொகு
  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரசு&oldid=3735654" இலிருந்து மீள்விக்கப்பட்டது