பகுரைன் பேரங்காடி
பகுரைன் பேரங்காடி (The Bahrain Mall)[2] பகுரைன் நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரமான மனாமா நகரில் இருக்கும் சனாபிசு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பலவடுக்கு மாடி வணிக வளாகமாகும்.
இருப்பிடம்: | சனாபிசு, மனாமா, பகுரைன் |
---|---|
அமைவிடம் | 26°13′45.43″N 50°32′14.75″E / 26.2292861°N 50.5374306°E |
முகாமை | மைக்கேல் சிமெலிங்[1] |
கடைகள் எண்ணிக்கை | 120 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 70,000 m2 (750,000 sq ft) |
தள எண்ணிக்கை | 2 |
வலைத்தளம் | www.thebahrainmall.com |
பகுரைன் பேரங்காடியானது 70000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இவ்வளாகத்தில் 1,600 வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி செய்யப்பட்டுள்ளது. பகுரைன் வணிக வளாகத்திற்கு ஆண்டிற்கு 4,80,000 பார்வையாளர்கள் வந்து போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Management Team". The Bahrain Mall. Archived from the original on 2 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
- ↑ Anderson, Kari. "Bahrain Mall". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
- ↑ "Profile". The Bahrain Mall. Archived from the original on 6 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
புற இணைப்புகள்
தொகு- The Bahrain Mall பரணிடப்பட்டது 2016-11-18 at the வந்தவழி இயந்திரம்