பக்கிங்காம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய் சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இந்த கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை செல்கிறது.[1] உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது.[2] 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.

கால்வாயின் வரைபடம்
Buckingham Canal near KL University.JPG

இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "பக்கிங்ஹாம் கால்வாய் - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பக்கிங்ஹாம் கால்வாய் உருவான வரலாறு தெரியுமா?". Dinamalar. 2018-12-01. 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buckingham Canal
என்பதின் ஊடகங்கள் உள்ளன.