பக்த நாரதர்
பக்த நாரதர் (Bhaktha Naradar) 1942 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், கொத்தமங்கலம் சீனு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பக்த நாரதர் | |
---|---|
இயக்கம் | எஸ். சௌந்தரராஜன் |
தயாரிப்பு | எஸ். சௌந்தரராஜன் தமிழ்நாடு டாக்கீஸ் |
இசை | பாபநாசம் சிவன் (பின்னணி இசை) எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஸ்வரராவ் |
நடிப்பு | ரஞ்சன் கொத்தமங்கலம் சீனு கொத்தமங்கலம் சுப்பு எம். வி. மணி ருக்மணி எம். எஸ். விஜயாள் எம். எஸ். சுந்தரிபாய் டி. என். மீனாட்சி |
கலையகம் | ஜெமினி ஸ்டூடியோஸ் |
வெளியீடு | ஏப்ரல் 25, 1942 |
நீளம் | 16500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிக, நடிகையர்
தொகு
|
|