பசோகலி சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பசோகலி சட்டமன்றத் தொகுதி (Basohli Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பசோகலி உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்ற தொகுதியாகும். [1][2][3]
பசோகலி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 65 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | காதுவா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் தர்சன் குமார் | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | மங்கத் ராம் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1972 | |||
1977 | |||
1983 | |||
1987 | சகதீசு ராசு சபோலியா | ||
1996 | லால் சிங் | அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) | |
2002 | இந்திய தேசிய காங்கிரசு | ||
2004[a] | காந்தா அந்தோத்ரா | ||
2008 | சகதீசு ராசு சபோலியா | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | லால் சிங் சௌத்ரி | ||
2024 | தர்சன் குமார் |
- ↑ By-election
2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | தர்சன் குமார் | 31,874 | 65.38 | 12.31 | |
இதேகா | சௌத்ரி லால் சிங் | 15,840 | 32.49 | 16.81 | |
பசக | பங்கசு குமார் | 421 | 0.86 | 0.40 | |
சகாமசக | யோகிந்தர் சிங் | 368 | 0.75 | ▼0.14 | |
நோட்டா | நோட்டா | 246 | 0.5 | ▼0.32 | |
வாக்கு வித்தியாசம் | 16,034 | 32.89 | |||
பதிவான வாக்குகள் | 48,749 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Basohli Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 -ப\சோகலி". 8 October 2024 இம் மூலத்தில் இருந்து 8 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241008190643/https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0865.htm. பார்த்த நாள்: 8 October 2024.