பச்சாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பச்சாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பச்சாம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:பச்சாம்பேட்டை, லால்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மண்ணச்சநல்லூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:இராமலிங்கேஸ்வரர்
தாயார்:பர்வதவர்த்தினி
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம், தனுர்மாதம்
வரலாறு
கட்டிய நாள்:ஐந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் இராமலிங்கேஸ்வரர், பர்வதவர்த்தினி சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், தெட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் தனுர்மாதம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)