பச்சைக் குருவி

பச்சைக் குருவி
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. cochinchinensis
இருசொற் பெயரீடு
Chloropsis cochinchinensis
Gmelin, 1789

பச்சைக் குருவி (blue-winged leafbird) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை பொதுவாக காடுகளில் காணப்படுகிறது. இப்பறவை வடகிழக்கு இந்தியாவில் இருந்து தென்கிழக்காசியாவின் ஜாவா வரை காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

இப்பறவையின் உடல் பச்சை நிறத்திலும், கன்னம், கழுத்து ஆகியவை கறுப்பாகவும், அலகுகள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்வளைந்து கறுப்பாகவும் இருக்கும். இவை பொதுவாக இணை இணையாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ இரை தேடும். இவற்றின் நிறம் மரத்தின் இலைகளுடன் ஒன்றிவிடுவதால் இவற்றைக் காண்பது சிரமம்.

மேற்கோள்கள்

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Chloropsis cochinchinensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைக்_குருவி&oldid=3477187" இலிருந்து மீள்விக்கப்பட்டது