பச்சை முதுகு மீன்கொத்தி

பச்சை முதுகு மீன்கொத்தி
ஆண், தங்கோகோ பாடுனாகசு இயற்கை காப்பகம், வடக்கு சுலோவேசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேல்சினிடே
பேரினம்:
மொனாச்சசு
இனம்:
மொ. மொனாச்சசு
இருசொற் பெயரீடு
மொனாச்சசு மொனாச்சசு
(போனாபர்தி, 1850)
துணைச்சிற்றினம்
  • அ. மொ. மொனாச்சசு - (போனாபர்தி, 1850)
  • அ. மொ. காபுசினசு - (மெய்யர், ஏ.பி. & விகில்சுவொர்த், 1896)

பச்சை முதுகு மீன்கொத்தி (Green-backed kingfisher)(மொனாச்சசுமொனாச்சசு) என்பது இந்தோனேசியாவைச் சேர்ந்த அல்செடினிடே குடும்பத்தில் உள்ள ஒரு அகணிய உயிரி ஆகும். இது வடக்கு மற்றும் மத்திய சுலாவெசி மற்றும் மனடோடுவா மற்றும் லெம்பே தீவுகளில் மட்டுமே காணக்கூடியது.லோர் லிண்டு, போகனி நானி வார்டபோன் மற்றும் டாங்கோகோ படுவாங்கஸ் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இதைக் காணலாம்.

இதன் இயற்கை வாழ்விடம் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை காணப்படும் அடர்ந்த வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். காடுகளை அழிப்பதன் மூலம் ஏற்படும் வாழ்விட இழப்பால் இது அச்சுறுத்தப்படுகிறது.

கருந்தலை மீன்கொத்தி முன்பு இந்த சிற்றினத்தின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2014-ல் சிற்றின நிலைக்கு உயர்த்தப்பட்டது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Actenoides monachus". IUCN Red List of Threatened Species 2016: e.T22726844A94933344. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726844A94933344.en. https://www.iucnredlist.org/species/22726844/94933344. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_முதுகு_மீன்கொத்தி&oldid=3441476" இலிருந்து மீள்விக்கப்பட்டது