பஞ்சகர்லா ரமேஷ் பாபு

இந்திய அரசியல்வாதி

பஞ்சகர்லா ரமேஷ் பாபு (Panchakarla Ramesh Babu) ஜனசேனா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். [1] இவர் எலமஞ்சிலி தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் தேர்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஆவார். 2023 ஜூலையில் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார். முதலில் பிரசா ராச்யம் கட்சியில் பெண்டுருத்தி தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் கட்சியை இணைத்துக் கொண்டார். 2009 இல், தெலுங்கு தேசம் கட்சியில் [2] சேர்ந்தார். அதைத் தொடர்ந்து 2021 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்யிலும், இறுதியாக 2023 இல், ஜனசேனா கட்சியிலும் [3] [4] [5] சேர்ந்தார்.

பஞ்சகர்லா ரமேஷ் பாபு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனசேனா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
பிரசா ராச்யம் கட்சி
தெலுங்கு தேசம் கட்சி
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்(s)எலமஞ்சிலி மண்டலம், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Former YSRC Kapu Leader To Join Jana Sena" (in en-IN). 17 July 2023. https://www.deccanchronicle.com/nation/politics/160723/former-ysrc-kapu-leader-to-join-jana-sena-on-july-20.html. 
  2. India, The Hans (22 May 2017). "TDP leaders sore over party election process" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  3. "వైఎస్సార్‌సీపీలో చేరిన టీడీపీ మాజీ ఎమ్మెల్యే" (in தெலுங்கு). 28 August 2020. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
  4. "Panchakarla Ramesh Babu (TDP): Constituency- ELAMANCHILI (VISHAKHAPATNAM) – Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  5. "MP flays padayatra" (in en-IN). 22 July 2017. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/mp-flays-padayatra/article19333402.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சகர்லா_ரமேஷ்_பாபு&oldid=4042729" இலிருந்து மீள்விக்கப்பட்டது