பஞ்ச பூதம் (திரைப்படம்)

பஞ்ச பூதம் (Panja Bhootham) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பஞ்ச பூதம்
இயக்கம்சத்யம்
தயாரிப்புசாகுள் சந்துரு
யசோதா பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீகாந்த்
சங்கீதா
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3930 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_பூதம்_(திரைப்படம்)&oldid=3948929" இலிருந்து மீள்விக்கப்பட்டது