படிமப் பேச்சு:டம்.png

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

எழுத்துப் பிழைகளை திருத்த உதவி தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:29, 24 சனவரி 2016 (UTC)Reply

மா. செல்வசிவகுருநாதன், இதற்குரிய சரியான கலைச்சொற்கள் தந்தால் இப்படிமத்தை எழுத்துப்பிழையின்றி மீள உருவாக்கலாம்.--சி.செந்தி (உரையாடுக) 16:38, 14 மே 2017 (UTC)Reply
  • நீர் மின் ஆற்றல்
  • சக்தி நிலையம்
  • நீர்க்கட்டுப்பாட்டு வாயில் அல்லது அழுத்தக் குழாய் என எழுதலாம். (ஆதாரம்:penstock தமிழ் விக்சனரியில்...)
  • generator என்பதனை மின்னாக்கி என எழுதலாம்.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:44, 15 மே 2017 (UTC)Reply

@Drsrisenthil: பிழைகள் திருத்தப்பட்ட படிமம் பதிவேற்றம் ஆகவில்லையே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:36, 17 மே 2017 (UTC)Reply

மா. செல்வசிவகுருநாதன், நான் பதிவேற்றிவிட்டேன். உங்கள் உலாவியின் cache நீக்கிப் பாருங்கள்.--சி.செந்தி (உரையாடுக) 05:54, 17 மே 2017 (UTC)Reply

@Drsrisenthil: அருமை, இற்றைப்படுத்தப்பட்ட படிமம் இப்போது தெரிகிறது; பாராட்டுகளும், நன்றிகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:32, 17 மே 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:டம்.png&oldid=2289884" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the file "டம்.png".