பட்டம் பறக்கட்டும்

ராம நாராயணன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பட்டம் பறக்கட்டும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திர சேகர், உஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பட்டம் பறக்கட்டும்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஆர். எம். ராமநாதன்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
ராதா நாராயணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசந்திர சேகர்
உஷா
விஜயசாந்தி
வெளியீடுதிசம்பர் 5, 1981
நீளம்3648 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்_பறக்கட்டும்&oldid=3211637" இலிருந்து மீள்விக்கப்பட்டது