பட்டான் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பட்டான் சட்டமன்றத் தொகுதி (Pattan Assembly constituency) என்பது சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தின் 90 தொகுதிகளில் ஒன்றாகும். பட்டான் சட்டமன்றத் தொகுதி பாரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

பட்டான்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 13
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்பாரமுல்லா
மக்களவைத் தொகுதிபாராமுல்லா
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஜாவித் ரியாஷ்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 குலாம் முகமது பட் ஜாலிப் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 ஜி. ஆர். தார்
1972 குலாம் காதிர் பேதர் இந்திய தேசிய காங்கிரசு
1977 அப்துல் இரசீத் சாகீன் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1983 இப்திகார் உசேன் அன்சாரி
1987 அகா சையத் முகமது
1996 இப்திகார் உசேன் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு
2002 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2006 (இடைத் தேர்தல்) சேக் முசுதபா கமல்
2008 இப்திகார் உசேன் அன்சாரி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2014 இம்ரான் ராசா அன்சாரி
2024 ஜாவேத் ரியாசு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: பட்டான்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக ஜாவித் ரியாஷ் 29893 42.54
ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி இம்ரான் ரசா அன்சாரி 29,290 41.68
நோட்டா நோட்டா 1032 1.47
வாக்கு வித்தியாசம் 603
பதிவான வாக்குகள் 70272
பதிவு செய்த வாக்காளர்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  3. "Sitting and previous MLAs from Pattan Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  4. https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0813.htm