பட்டௌதி அரண்மனை

பட்டௌதி அரண்மனை, பட்டௌதி நவாப் அரசர்களின் அரண்மனை ஆகும். இதை இப்ராஹிம் கோத்தி என்றும் அழைக்கின்றனர்.

பட்டௌதி அரண்மனை
Pataudi Palace
Map
பொதுவான தகவல்கள்
உரிமையாளர்சைஃப் அலி கான்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ராபர்ட் தோர் ரசல்

பட்டௌதியின் எட்டாவது நவாபான இப்திகார் அலி கான் 1910–1952 காலத்தில் ஆட்சி செய்தார். இவரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அரண்மனை கட்டப்பட்டது. இதை ராபர்ட் தோர் ரசல் என்பவரின் தலைமையில், கார் மோட் வான் ஹெய்ன்ஸ் என்ற உதவியாளரின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது.[1][2] பல இந்தித் திரைப்படங்களில் இந்த கட்டிடம் காட்டப்பட்டிருக்கிறது[2]

இந்த அரண்மனை நீம்ரானா விடுதி என்ற பெயரில் இருந்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. When in CP, think of Robert Tor Russell, Times of India, 27 ஆகஸ்ட் 2011.
  2. 2.0 2.1 Anuradha Chaturvedi; Dharmendar Kanwar (2 ஆகஸ்ட் 2010). DK Eyewitness Travel Guide: Delhi, Agra and Jaipur. DK Publishing. pp. 238–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7566-7418-2. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2013. {{cite book}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Pictures: Interiors of Pataudi Palace, Saif Ali Khan-Kareena Kapoor's wedding venue". OneIndia Entertainment. Archived from the original on 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டௌதி_அரண்மனை&oldid=4086785" இலிருந்து மீள்விக்கப்பட்டது