இப்திகார் அலி கான் பட்டோடி

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்
(இப்திகார் அலி கான் படோடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இப்திகார் அலி கான் பட்டோடி (Iftikhar Ali Khan Pataudi மார்ச்சு 16, 1910 - சனவரி 5, 1952) 8வது பட்டோடி நவாபும்,இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 127 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1946 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவரது மகன் மன்சூர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கியவர்.

இப்திகார் அலி கான் பட்டோடி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இப்திகார் அலி கான்
பிறப்பு(1910-03-16)16 மார்ச்சு 1910
பட்டோடி, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
(இன்றைய அரியானா, இந்தியா)
இறப்பு5 சனவரி 1952(1952-01-05) (அகவை 41)
புது தில்லி, இந்தியா
பட்டப்பெயர்பட்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணிs
தேர்வு அறிமுகம் (தொப்பி 265/32)2 திசம்பர் 1932 
இங்கிலாந்து எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு20 ஆகத்து 1946 
இந்தியா எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1945–1946தெற்கு பஞ்சாப்
1932–1938ஊசுட்டர்சயர்
1928–1931ஆக்சுபோர்டு பல்கலைக்க்ழகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 6 127
ஓட்டங்கள் 199 8,750
மட்டையாட்ட சராசரி 19.90 48.61
100கள்/50கள் 1/0 29/34
அதியுயர் ஓட்டம் 102 238*
வீசிய பந்துகள் 0 756
வீழ்த்தல்கள் 15
பந்துவீச்சு சராசரி 35.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 6/111
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 58/–
மூலம்: கிரிக்கின்போ, 12 மே 2009