பட்ராஜு (Bhatraju ) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார்.[1][2][3]

பட்ராஜு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா , மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ்
சமயங்கள்
இந்து

ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் இச்சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். பெரும்பாலும் நாட்டுப்புற பாடல் பாடுதல் மற்றும் மங்கலம் பாடுதல் இவர்களின் தொழிலாகும்.இச்சமூகத்தினர் சத்திரிய ராஜுக்கள் இனத்தவர்களின் உட்பிரிவினர் ஆவார் . தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளனர்[4][5][6][7][8][9].

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Rajpramukh, K. E. (2013-08-13) (in en). Satellite Castes and Dependent Relations: Dalits in South India. Partridge Publishing. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4828-1057-8. https://books.google.com/books?id=aXOSAAAAQBAJ&pg=PA38&dq=Bhatraju+caste#v=onepage&q=Bhatraju%20caste&f=false. 
  2. (in en) Journal of the Indian Anthropological Society. The Society. 1977. பக். 134. https://books.google.com/books?id=lbIiAAAAMAAJ&dq=Bhatraju&q=Bhatraju. 
  3. Spurr, Michael James. "Sathya Sai Baba as Avatar: "His Story" and the History of an Idea" (PDF). University of Canterbury.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. Singh, Kumar Suresh (1992) (in en). People of India: Andhra Pradesh (3 pts.). Anthropological Survey of India. பக். 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7671-006-0. https://books.google.com/books?id=cvcejt9krDkC&q=Bhatraju+caste&dq=Bhatraju+caste. 
  5. Singh, Kumar Suresh (1992) (in en). People of India: Andhra Pradesh (3 pts.). Anthropological Survey of India. பக். xlii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7671-006-0. https://books.google.com/books?id=cvcejt9krDkC&dq=Bhatraju&q=Bhatraju. 
  6. Singleton, Mark; Goldberg, Ellen (2013-11-27) (in en). Gurus of Modern Yoga. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-937495-3. https://books.google.com/books?id=GSpnAQAAQBAJ&pg=PT368&dq=Bhatraju#v=onepage&q=Bhat%20raju&f=false. 
  7. Central List of OBCs for the state of Andhra Pradesh, p. 4 (64 - Bhataraju)
  8. Department of Backward Classes பரணிடப்பட்டது 2012-02-13 at the வந்தவழி இயந்திரம், #8 - Bhatraju
  9. Central List of OBCs for the state of Tamil Nadu, p. 1 (12 - Bhatraju)
  10. Rao, A. Srinivasa. "A phenomenon called Sathya Sai Baba". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.{{cite web}}: CS1 maint: url-status (link)
  11. Srinivas, Tulasi (2010-06-10) (in en). Winged Faith: Rethinking Globalization and Religious Pluralism through the Sathya Sai Movement. Columbia University Press. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-52052-2. https://books.google.com/books?id=6fHFLQDOEuYC&printsec=frontcover#v=onepage&q=bhat%20raju&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்ராஜு&oldid=3931276" இலிருந்து மீள்விக்கப்பட்டது