பணக்கார பெண்

பணக்கார பெண் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யு. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பணக்கார பெண்
இயக்கம்யு. ராஜேந்திரன்
தயாரிப்புபி. எல். மோகன் ராம்
திருத்தனி பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுபெப்ரவரி 13, 1976
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணக்கார_பெண்&oldid=3173434" இருந்து மீள்விக்கப்பட்டது