பண்டாரநாயக்கா கல்லூரி
பண்டாரநாயக்கா கல்லூரி (Bandaranayake College ) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக் கல்லூரி கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பண்டாரநாயக்கா கல்லூரி, கம்பஹா | |
---|---|
அமைவிடம் | |
கம்பஹா இலங்கை | |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை, ஆண்கள் |
குறிக்கோள்கள் | Scholar Is Always Honored |
தொடக்கம் | செப்டம்பர் 18 1918 |
நிறுவனர் | சார்ல் சமரசூரிய |
பணிக்குழாம் | 200 ஆசிரியர்கள் |
தரங்கள் | தரம் 6 - 13 |
மொத்த சேர்க்கை | 5000 |
நிறங்கள் | Blue & Maroon |
இணையம் | www.bandaranayakecollege.org |
இக்கல்லூரி சார்ல் சமரசூரிய என்பவரால் செப்டம்பர் 18 1918 ல் ஆரம்பிக்கப்பட்டது இக்கல்லூரி கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 6 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வெளியிணைப்புக்கள்
தொகு- பண்டாரநாயக்கா கல்லூரி பரணிடப்பட்டது 2012-01-07 at the வந்தவழி இயந்திரம்