ரவி சங்கர்
இந்திய இசை வல்லுநர் மற்றும் சித்தார் வாசிப்பாளர்
(பண்டிட் ரவிசங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),[1], உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்
பண்டிட் ரவி சங்கர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ரவீந்திர சங்கர் சவுத்திரி |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | சித்தார் |
இசைத்துறையில் | 1939–2012 |
விருதுகள்
தொகு- 1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருது.
- இவருக்கு 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- காளிதாஸ் சம்மன் விருது (1987-1988)
- 2013 ஆம் ஆண்டு பண்பாட்டு நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது
கிராமி விருதுகள்
தொகு- 1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார்.
- 1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.
- 2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.
- 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது.
மாநிலங்களவை உறுப்பினர்
தொகு1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்[2] [3]. [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Ganapathy, Lata (12 டிசம்பர் 2012). "Pandit Ravi Shankar passes away". த இந்து. http://www.thehindu.com/arts/music/sitar-maestro-ravi-shankar-passes-away/article4190878.ece. பார்த்த நாள்: 12 டிசம்பர் 2012.
- ↑ http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/r.pdf
- ↑ சித்தார் இசைக் கலைஞர் ரவி சங்கர் தினமணி
- ↑ http://www.thehindu.com/features/friday-review/music/tagore-award-for-ravi-shankar/article4485466.ece