பண்ணையை உடையவன் பண்ணன். பண்ணை என்னும் சொல் பண்படுத்தப்பட்ட வயலைக் குறிக்கும். கிழான் என்னும் சொல் இக்காலத்தில் நிலக்கிழார் என்று வழங்கப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணன்&oldid=2991484" இருந்து மீள்விக்கப்பட்டது