பண்ணைவிளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பண்ணைவிளை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் கிராமத்தில் அடங்கிய குக்கிராமம் ஆகும். ஒரு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பபள்ளி மற்றும் கால்நடை மருத்துவமனை என்பன இங்கு உண்டு.பண்ணைவிளை பங்களாவில் உள்ள கிறிஸ்து ஆலயம் வெள்ளைக்காரர்களால் கட்டப்பட்டது. பண்ணைவிளையில் பரி. திரித்துவ ஆலயம் 1923 இல் கட்டி முடிக்கப்பட்டது. ஏமி கார்மிக்கல் அம்மையார் இந்த பகுதிகளில் பணிவிடை செய்து தேவதாசி ஒழிப்பிற்கு அரும்பாடுபட்டார்கள்.
பண்ணைவிளை | |
---|---|
village | |
ஆள்கூறுகள்: 8°39′10″N 78°00′03″E / 8.652878°N 78.000909°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | Tuticorin |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,500 |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 628751 |
Telephone code | 91-4630 |
வாகனப் பதிவு | TN92 |
Eral | Eral |
திருவைகுண்டம் | Tuticorin |
தூத்துக்குடி | Srivaikuntam |
தட்பவெப்பம் | Cool (Köppen) |
இணையதளம் | www |