பண்பாட்டு நிறுவனம்
கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் அமைப்பு
பண்பாட்டு நிறுவனம் (Cultural institution) அல்லது பண்பாட்டு அமைப்பு என்பது பண்பாடு சார்ந்த ஒரு அமைப்பாகும். இது பண்பாட்டை பாதுகாக்க அல்லது மேம்படுத்துவதற்காகச்செயல்படுகிறது.[1] இந்த சொல் குறிப்பாக பொது மற்றும் தொண்டு நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் பொருள் வரம்பு மிகவும் பரந்ததாக இருக்கும். நவீன சமுதாயத்தில் பண்பாட்டு நிறுவனங்களாக அருங்காட்சியகங்கள், நூலகங்கள், காப்பகங்கள், தேவாலயங்கள், கலைக்கூடங்கள், திரையரங்குகள், கச்சேரி அரங்குகள் மற்றும் இசைநாடகக் கொட்டகை முதலியன உள்ளன.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "CULTURAL INSTITUTIONS definition". linguazza.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பண்பாட்டு நிறுவனம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.