பதம் சிங் தகியா

இந்திய அரசியல்வாதி

பதம் சிங் தகியா (Padam Singh Dahiya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்தியாவின் அரியானா மாநிலம் சோனிபத்து மாவட்டத்தில் உள்ள கந்தா கிராமத்தைச் சேர்ந்தவர். சோனிபத்து தொகுதியில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 10ஆவது அரியானா மாநிலத்தின் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] [4] [5]

பதம் சிங் தகியா
Padam Singh Dahiya
உறுப்பினர், அரியானா சட்டமன்றம்
பதவியில்
2000–2005
தொகுதிகார்கோடா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஏப்ரல் 1963
கந்தா, சோனிபத்து, கார்கோடா, சோனிபத்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்இரக்பீர் சிங்
வாழிடம்(s)கந்தா, சோனிபத்து]], அரியானா
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிமகரிசி தயானந்த பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்padamsinghdahiya.com

தொழில்

தொகு

தகியா 1990 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்து இந்திய தேசிய லோக்தல் கட்சியில் சேர்ந்தார்.

2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஜனநாயக்க சனதா கட்சியில் சேர்ந்தார். சோனிபத்து மாவட்டத்தில் சனநாயக்கு சனதா கட்சியின் தலைவராக உள்ளார். [6] [7]

2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தகியா சனநாயக்கு சனதா கட்சியை விட்டு வெளியேறி இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். [8]

மேற்கோள்கள்

தொகு
  1. ADR. "Padam Singh(Indian National Lok Dal(INLD)):Constituency- SONIPAT(HARYANA) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2018-08-17.
  2. "MLA Details". பார்க்கப்பட்ட நாள் 2018-08-17.
  3. "haryana Know Your Candidates- Lok Sabha Elections 2014". பார்க்கப்பட்ட நாள் 2018-08-17.
  4. "हर गांव से कल गिरफ्तारी देंगे कार्यकर्ता : पदम दहिया". https://www.bhaskar.com/harayana/kharkhoda/news/latest-kharkhoda-news-023502-1954967.html. 
  5. "Behind INLD's ticket strategy, caste calculations and family ties". https://www.hindustantimes.com/chandigarh/behind-inld-s-ticket-strategy-caste-calculations-and-family-ties/story-MPYHzqzjZ5DHxbcdcARtYJ.html. 
  6. "हरियाणा में सरकार बनाएगी जजपा : पदम" (in இந்தி). 2019-02-04. Archived from the original on 2019-05-17. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  7. "बीजेपी छोड़ कर जेजेपी में शामिल हुए स्वामी देशवाल" (in இந்தி). 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  8. "Sonipat Politcs: जजपा जिलाध्यक्ष पदम सिंह दहिया ने पार्टी को दिया झटका, कांग्रेस में हुए शामिल" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதம்_சிங்_தகியா&oldid=4108646" இலிருந்து மீள்விக்கப்பட்டது