பத்ரி லால் யாதவ்

இந்திய அரசியல்வாதி

பத்ரி லால் யாதவ் (Badri Lal Yadav) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 1993 மற்றும் 2003-இல் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பயோரா தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

பத்ரி லால் யாதவ்
உறுப்பினர்-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2003–2008
முன்னையவர்பல்ராம் சிங் குஜ்ஜர்
பின்னவர்புருசோத்தம் தாங்கி
தொகுதிபயோரா
பதவியில்
1993–1998
முன்னையவர்தத்தாத்ரே ராவ்
பின்னவர்பல்ராம் சிங் குஜ்ஜர்
தொகுதிபயோரா [1]
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

அரசியல் வாழ்க்கை

தொகு

யாதவ் பாபுலால் கௌர் அரசாங்கத்தில் கவுர் அமைச்சரவையில் மாநில அமைச்சராகப் பணியாற்றினார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting and previous MLAs from Biaora Assembly Constituency". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 April 2020.
  2. "जब पूर्व राज्यमंत्री बद्रीलाल भूले मर्यादा, राजगढ़ कलेक्टर". பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.
  3. "भाजपा नेता बद्रीलाल यादव का निधन". பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  4. "पूर्व मंत्री बद्रीलाल यादव का छलका दर्द, यादव ने स्वीकारा भाजपा राज में हुआ भ्रष्टाचार – राजगढ़". Archived from the original on 5 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Ex-Madhya Pradesh minister Badrilal Yadav booked for indecent remarks about female collector". பார்க்கப்பட்ட நாள் 20 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_லால்_யாதவ்&oldid=4108491" இலிருந்து மீள்விக்கப்பட்டது