பந்தயம் (1967 திரைப்படம்)

(பந்தயம் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பந்தயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பந்தயம்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புஏ. காசிலிங்கம்
எம். கே. மூவீஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெமினி கணேசன்
விஜய நிர்மலா
வெளியீடுசெப்டம்பர் 29, 1967
ஓட்டம்170 நிமிடங்கள்
நீளம்3943 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு

  • Cowie, Peter; Elley, Derek (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780498015656.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தயம்_(1967_திரைப்படம்)&oldid=3948949" இலிருந்து மீள்விக்கப்பட்டது