பந்திகுறி

கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம்

பந்திகுறி (Panthiguri) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மாதேப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.[1] இந்த ஊரானது 700 ஆண்டுகளுக்கு முன்பு பன்றிகுறுக்கி என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக இந்த ஊருக்கு அருகில் பாறைமேல் உள்ள கல்வெட்டால் அறியப்படுகிறது.[2]மேலும் இந்த ஊரில் நிறைய நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்தில் இங்கு ஒரு இரும்பாலை செயல்பட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பந்திகுறி
பன்றிகுறுக்கி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

மேற்கோள்கள்

தொகு
  1. "பந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பும் பெற்றோர்". செய்தி. தினகரன். 19 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2019.
  2. "700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு". செய்திக் கட்டுரை. தினகரன். 5 அக்டோபர் 2019. Archived from the original on 2019-10-06. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்திகுறி&oldid=3713950" இலிருந்து மீள்விக்கப்பட்டது