பந்திபோரா சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பந்திபோரா சட்டமன்றத் தொகுதி (Bandipora Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரிலுள்ள சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பந்திபோரா சட்டமன்றத் தொகுதியானது பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2][3]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் உஸ்மான் அப்துல்லாவை விட 811 வாக்குகள் அதிகம் பெற்று இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான நிசாம் உதின் பட் வெற்றிபெற்றார்.[1]

பந்திபோரா சட்டமன்றத் தொகுதி
Bandipora Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 15
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்பந்திபோரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நிசாம் உதின் பட்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 எம். ஏ. கான் இந்திய தேசிய காங்கிரசு
1972 எம். ஏ. கான் இந்திய தேசிய காங்கிரசு
1977 முகமது கலீல் சம்மு-காசுமீர் தேசிய மாநாடு
1983 முகமது கலீல் சம்மு-காசுமீர் தேசிய மாநாடு
1987 குலாம் ரோசுல் மிர் சம்மு-காசுமீர் தேசிய மாநாடு
1996 குலாம் ரோசுல் மிர் சம்மு-காசுமீர் தேசிய மாநாடு
2002 உசுமான் அப்துல் மசித் சம்மு-காசுமீர் தேசிய மாநாடு
2008 நிசாமுதீன் பட் சம்மு காசுமீர் மக்கள் ஜனநாயகக் கட்சி
2014 உசுமான் அப்துல் மசித் இந்திய தேசிய காங்கிரசு
2024 நிசாம் உதின் பட் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: பந்திபோரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நிசாம் உதின் பட் 20,391 27.45
சுயேச்சை உசுமான் அப்துல் மசித் 19,580 26.35
சகாமசக செய்யது தசாமல் இசுலாம் 1,769
நோட்டா நோட்டா (இந்தியா) 501 0.67
பா.ஜ.க நசீர் அகம்மது லோனே 1,196
வாக்கு வித்தியாசம் 811
பதிவான வாக்குகள் 74296
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Bandipora Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-25.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.