பந்தி நாராயணசுவாமி
பந்தி நாராயணசுவாமி (Bandi Narayanaswamy) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். ஆசிரியரான இவர் தெலுங்கு மொழியில் நாவல்கள் எழுதியுள்ளார். தனது சப்தபூமி[1] நாவலுக்காக 2019 ஆம் ஆண்டு இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.[2][3][4][5][6][7][8][9] 2017 ஆம் ஆண்டு இந்நாவலை பந்தி நாராயணசுவாமி வெளியிட்டார். இதற்காக வட அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் விருதையும் வென்றார்.[10]
பந்தி நாராயணசுவாமி Bandi Narayanaswamy | |
---|---|
2020 ஆம் ஆண்டில் பந்தி நாராயணசுவாமி | |
பிறப்பு | 3 சூன் 1952 ஓல்டு டவுன், அனந்தபூர் மாவட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் |
பணி | எழுத்தாளர், நாவலாசிரியர்,ஆசிரியர் |
விருதுகள் | சாகித்ய அகாடமி விருது (2019), வட அமெரிக்க தெலுங்கு சங்க விருது (2017) |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபந்தி நாராயணசுவாமி 1952 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதியன்று அனந்தபூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.[11] சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை மையத்தில் படித்தார்.[12]
கல்வியை முடித்த பிறகு, கிராமங்களில் உள்ள பல்வேறு ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.[13]
ரெண்டு கலால தேசம்[14], மீராச்யம் மீரேலாண்டி[15] , மற்றும் நிசர்கம்[13] போன்றவை இவரது மற்ற நாவல்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sahitya Akademi Awards 2019 (Winners List)". Schools360 (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
- ↑ "Shashi Tharoor Among 23 Named for 2019 Sahitya Akademi Award". India West (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-30. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
- ↑ Bajwa, Swinder. "Ninth-pass Punjabi writer gets key literary award | Tehelka". tehelka.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
- ↑ "అభిశప్తుడికి ఓ అభయం". Sakshi (in தெலுங்கு). 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
- ↑ https://www.sakshi.com/news/family/madhurantakam-narendra-article-shaptabhumi-writer-bandi-narayana-swamy-1250101
- ↑ "'శప్తభూమి'కి సాహిత్య అవార్డు". Sakshi (in தெலுங்கு). 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
- ↑ "Sahitya Akademi Awards announced in 23 Indian languages". Devdiscourse (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
- ↑ "పాఠకులకే: బండి నారాయణ స్వామి భావోద్వేగం". Asianet News Network Pvt Ltd (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
- ↑ Nath, Damini (2019-12-18). "Sahitya Akademi's 2019 awards includes non-fiction by Shashi Tharoor" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/sahitya-akademi-awards-announced-shashi-tharoor-named-for-english/article30338408.ece.
- ↑ "State writer bags National Sahitya Akademi Award" (in en-IN). The Hindu. 2019-12-18. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/state-writer-bags-nationalsahitya-akademi-award/article30342131.ece.
- ↑ Rao, Ch Sushil (December 19, 2019). "Telugu writers bag national honours, one gets Sahitya Akademi award". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
- ↑ "తెలుగు నవలకు జాతీయ అవార్డు..'శప్తభూమి'కి కేంద్ర సాహిత్య అకాడమీ పురస్కారం". Samayam Telugu (in தெலுங்கு). 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
- ↑ 13.0 13.1 "Telugu writer Narayana Swami wins Sahitya Akademi Award". The New Indian Express. 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "AP CM YS Jagan Congratulates Bandi Narayana Swamy For Sahitya Akademi Award 2019". Sakshipost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
- ↑ Ravikumar, Aruna (2020-01-25). "Oppression in the cursed land". The Hans India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
{{cite web}}
: CS1 maint: url-status (link)