பந்த்நகர்-காட்கோபர்
கட்கோபர் (Ghatkopar)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5, வார்டு எண் N-இல் உள்ளது.
காட்கோபர் | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 19°05′N 72°55′E / 19.08°N 72.91°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
புறநகர் | மும்பை கிழக்கு |
வார்டு | பெருநகரமும்பை மாநகராட்சி மண்டல எண் 5, வார்டு எண் N |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 6,20,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | கட்கோபர் மேற்கு 400086 |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-03 |
அந்தேரி-காட்கோபரை மும்பை மெட்ரோ இரயில்கள் இணைக்கிறது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.indiaonlinepages.com/population/mumbai-population.html
- ↑ "Ghatkopar Has Resonated With Patriotism And Politics, Faith And Fervour For Over A Century". mid-day.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 September 2020.
- ↑ "Metro first line hinges on Andheri bridge". Times of India, Retrieved 18 October 2011
- ↑ "Mumbai's first metro may chug in 2013". DNA India, Retrieved 8 May 2012