பனிவரகு
பனி வரகு | |
---|---|
Ripe proso millet | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. miliaceum
|
இருசொற் பெயரீடு | |
Panicum miliaceum L. |
பனிவரகு (Panicum Miliaceum) ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற தின்பண்டங்களை பனிவரகால் செய்யலாம். பனிவரகு உடலில் சர்க்கரை அளவினை குறைக்கிறது.
சாகுபடி முறை
தொகுசிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. இது 65 நாட்களில் மகசூல் கொடுத்துவிடும்.