பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம்
இந்திய ஆராய்ச்சி நிறுவனம்
பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம் (Snow and Avalanche Study Establishment) என்பது இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஓர் ஆய்வகமாகும். இமாச்சலப் பிரதேசத்தின் மணாலிக்கு அருகில் அமைந்துள்ள இம்மையத்தின் முதன்மைப் பணியானது, பனிச்சரிவு மற்றும் பனிச்சரிவுகள் துறையில் பனிச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகளை இந்திய ஆயுதப் படைகளுக்கு வழங்குவதற்கான ஆராய்ச்சி ஆகும்.[1] 2020 ஆம் ஆண்டில் பாதுகாப்பு நிலப்பரப்பு ஆராய்ச்சி ஆய்வகம் பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு இராணுவ புவி தகவலியல் ஆராய்ச்சி நிறுவனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[2]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Snow and Avalanche Study Establishment". Archived from the original on 2008-03-06. பார்க்கப்பட்ட நாள் 2008-02-08.
- ↑ Mohan, Vijay (30 November 2020). "DRDO shuts down 3 labs, sends staff to other centres". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
புற இணைப்புகள்
தொகு- Snow and Avalanche Study Establishment பரணிடப்பட்டது 2016-12-18 at the வந்தவழி இயந்திரம்