பன்னாட்டுப் புலி நாள்

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.[2] இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Watts, Jonathan (24 November 2010). "World's first tiger summit ends with £330m pledged amid lingering doubts". The Guardian (London). http://www.guardian.co.uk/environment/2010/nov/24/tiger-summit-vladimir-putin. பார்த்த நாள்: 1 September 2011. 
  2. "Vietnam observes International Tiger Day" இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023145410/http://www.thanhniennews.com/2010/pages/20110730132953.aspx. பார்த்த நாள்: 1 September 2011. 
  3. [http://eng.tigecampante rforum2010.ru/ "International Tiger Conservation Forum"]. Tiger Conservation Forum. பார்க்கப்பட்ட நாள் 1 September 2011. {{cite web}}: Check |url= value (help); line feed character in |url= at position 24 (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டுப்_புலி_நாள்&oldid=3667894" இலிருந்து மீள்விக்கப்பட்டது