பன்னா வானூர்தி நிலையம்
பன்னா வானூர்தி நிலையம் (Panna Airport) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் பன்னா நகரத்திற்குடச் சேவை செய்யும் விமான நிலையமாகும். இது 106 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தினை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பராமரிக்கின்றது.[1]
பன்னா வானூர்தி நிலையம் Panna Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | பன்னா | ||||||||||
அமைவிடம் | பன்னா, இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,394 ft / 425 m | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
இந்த விமான நிலையம் "செயல்பாட்டில் இல்லாத", விமான நிலையம் எனப் பட்டியலிடப்பட்டது.[2] இந்த பட்டியலில் 32 விமான நிலையங்கள் இருந்தன. இந்த பட்டியலை அப்போதைய விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் இந்திய மக்களவையில் 2009ல் தாக்கல் செய்தார்.[3] மத்தியப் பிரதேச முதல் அமைச்சர், சிவராஜ் சிங் செளஃகான் 2007இல் விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது குறித்து முயற்சி எடுத்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Airports Authority of India: Panna". Archived from the original on 25 February 2008. பார்க்கப்பட்ட நாள் 5 February 2012.
- ↑ "A strip steeped in battle history". The Telegraph (Calcutta). 18 July 2006. http://www.telegraphindia.com/1060718/asp/ranchi/story_6492101.asp.
- ↑ "Unused Airports in India". Center for Asia Pacific Aviation. 27 November 2009 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208143550/http://indiaaviation.aero/news/airline/32098/59/Unused-Airports-in-India.
- ↑ "Mangoes from M.P. to lure American buyers". தி இந்து. 17 May 2007 இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070708025236/http://www.hindu.com/2007/05/17/stories/2007051708170300.htm.