பன்மொழி (கணினி)
கணினியியலில், பன்மொழி (polyglot) என்பது பல நிரல் மொழிகளில் அல்லது கோப்பு வடிவங்களில் செல்லுபடியாகும் வகைகளில் எழுதப்படும் செய்நிரல் அல்லது துணைநிரல்கள் (அல்லது பிற கோப்புகள்) ஆகும்.[1] இந்தப் பெயர் பன்மொழிப் புலமை ஒப்பீடாக அழைக்கப்படுகிறது. ஒரு பன்மொழிக் கோப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வடிவங்களிலிருந்து நிரல்தொடரி இணைப்பின் மூலம் உருவாக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jonas Magazinius; Billy K. Rios; Andrei Sabelfeld (2013-11-04). "Polyglots". Proceedings of the 2013 ACM SIGSAC conference on Computer & communications security - CCS '13. pp. 753–764. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1145/2508859.2516685. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781450324779. S2CID 16516484. Archived from the original on 5 September 2022. பார்க்கப்பட்ட நாள் 5 September 2022.
- ↑ Bridges, Robert A.; Oesch, Sean; Verma, Miki E.; Iannacone, Michael D.; Huffer, Kelly M. T.; Jewell, Brian; Nichols, Jeff A.; Weber, Brian et al. (2023). "Beyond the Hype: An Evaluation of Commercially Available Machine-Learning-Based Malware Detectors". Digital Threats: Research and Practice 4 (2): 1–22. doi:10.1145/3567432.
வெளி இணைப்புகள்
தொகு- CSE HTML Validator for Windows with polyglot markup support பரணிடப்பட்டது 18 செப்டெம்பர் 2022 at the வந்தவழி இயந்திரம்
- Benefits of polyglot XHTML5 பரணிடப்பட்டது 12 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்