பபிலோனிய எண்ணுருக்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பபிலோனியர்கள், சுமேரியர்களிடம் இரவல் வாங்கிய, அடி-60 (or sexagesimal) கொண்ட தானங்களினடிப்படையிலான எண்ணுரு முறைமையைப் பயன்படுத்தினர்.

1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, and 30 ஆகிய எண்களால் வகுக்கப்படக்கூடியதாக இருந்ததாலேயே அறுபது அடியாகக் கொண்ட sexagesimal முறைமை பயன்படுத்தப்பட்டது. Integers உம் பின்னங்களும் ஒரேவிதமாகவே குறிக்கப்பட்டன. எனினும் சந்தர்ப்பங்களைப் பொறுத்துத் தெளிவாக இருக்கச் செய்யப்பட்டது.

Babylonian numerals.svg

திரிகோண கணிதத்தில், பாகைகள், கலைகள், விகலைகள் மூலமும்,நிமிடம், செக்கன் ஆகிய நேர அளவைகள் மூலமும், Sexagesimals இன்னும் வழக்கிலிருந்து வருகிறது.

இவற்றையும் பார்க்கவும்தொகு