தினேஷ்குமார்சரவணன்
Joined 20 சனவரி 2014
ச. தினேஷ் குமார் | |
---|---|
பிறப்பு | டிசம்பர் 1, 1994 திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | B.E.,ECE |
என் பெயர் ச. தினேஷ் குமார். நான் தற்போது திருவண்ணாமலையில் உள்ள SKP தொழில்நுட்ப கல்லூரியில், B.E.,ECE இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.என்னுடைய பொழுதுபோக்கு கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல், புத்தகங்கள் வாசித்தல் மற்றும் படங்கள் பார்ப்பது. தமிழ் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் நான் விக்கிப்பீடியாவில் சேர்ந்துள்ளேன். வருங்காலத்தில், நான் விக்கிப்பீடியாவிற்கு பல புதிய பங்களிப்புகளை தருவேன் என்று நம்புகிறேன். அவற்றில் நான் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், அதனை திருத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.