Wikipedia
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Anbazhagand

அன்பழகன் தேவராஜ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 20, 1980 (1980-06-20) (அகவை 44)
மேல் காவனூர், வேலூர், தமிழ்நாடு, இந்தியா
துணைவர்Lalitha Sudhakar
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வேலைகணிப்பொறி வல்லுனர், ஆசிரியர், எழுத்தாளர், வேத கணித பயிற்றுனர்

அன்பழகன் தேவராஜ் (பிறப்பு: சூன் 20, 1980) அவர்கள் கணிப்பொறி வல்லுனர், ஆசிரியர், எழுத்தாளர், வேத கணித பயிற்றுனர், www.vedic-maths.in, www.parithinaturals.com ஆகிய வலைதளங்களின் நிறுவனர் என பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர்.  வேலூர் மாவட்டத்திலுள்ள, மேல் காவனூர் எனும் சிற்றூரில் பிறந்தவர்.

கணினி மென்பொருள் துறையில் முதுகலை பட்டமும் மேலும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்சமயம் சென்னையில் ஒரு பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக பணியாற்றி வருகிறார்.


எழுதியுள்ள நூல்கள்

வேத கணிதம் - உலகின் அதிவேக மனக்கணக்கு முறை


வலைதளம்

www.vedic-maths.in தமிழில் வேத கணிதம் கற்றுத்தரும் தளம் (மொழிபெயர்ப்பிகளும் உள்ளன)


கட்டூரைகள்

இவர் கணினியியல் தொழில்நுட்பம் தொடர்பான பல கட்டூரைகள் தமிழ் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உலகம் https://tamilcomputer.in/ போன்ற இதழ்களில் வெளி வந்துள்ளது.

இவரின் "வேத கணித வழியில் சுலப கணிதம்" என்ற கட்டூரை தொடர்ந்து 20 வாரங்களுக்கு மேலாக தினமலர் - சிறுவர் மலர் https://www.dinamalar.com/ வார இதழில் வந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbazhagand&oldid=3721097" இலிருந்து மீள்விக்கப்பட்டது