அக்கினி பைரவர்

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இருபது மைல் தொலைவிலுள்ள வரணி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. வரணி 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாணதலைசிறந்த ஓர் கிராமமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KM_Thivijan&oldid=4137307" இலிருந்து மீள்விக்கப்பட்டது