பயனர்:Mariano Anto Bruno Mascarenhas/Archives/1
என்னைப் பற்றி About Me
தொகுஎனது பெயர் ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ். இந்தியாவில் (நாடு) உள்ள தமிழ் நாட்டில் (மாநிலம்) உள்ள தூத்துக்குடி என்னும் துறைமுக நகரில் வசிக்கும் 28 வயதான அரசு மருத்துவர்
I am Dr.J.Mariano Anto Bruno Mascarenhas, male, 28 years old, married, native of Thoothukudi or Tuticorin district of TamilNadu, India
நானும் விக்கிபீடியாவும் Me and Wikipedia
தொகுநான் துவக்கிய கட்டுரைகள்
தொகுமருத்துவம்
- ta:சிக்குன்குனியா
- ta:நுரையீரல்
- ta:வாயுப்பறிமாற்றம்
- ta:மருத்துவர்
- ta:குருதி நுண் திப்பிகள்
- ta:சிவப்பு அணுக்கள்
- ta:வெள்ளை அணுக்கள்
- ta:வளிமப் பரிமாற்றம்
பொது
அரசியல்
வார்ப்புரு
Articles/Stubs/Redirects I have started
தொகுGeography
Travel
History
Politics
Literature
Cooking
Medicine
Cinema
- en:Thiruda thiruda [7]
- en:New(film) [8]
- en:New (film) [9]
- en:Sivaji Rao Gaekwad [10]
- en:Billa (film) [11]
Media
India
Religion
Template
கல்வி Education
தொகுபள்ளி: புனித தோமையார் உயர் நிலைப் பள்ளி, தூத்துக்குடி
கல்லூரி:
- திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - மருத்துவ அறுவை இளைஞர் (MBBS)
- மதுரை மருத்துவக் கல்லூரி (D.Ortho)
I did my schooling in St.Thomas Matriculation Higher Secondary School, Thoothukudi, MBBS in Tirunelveli Medical College and D.Ortho in Madurai Medical College.
தொழில் Profession
தொகுதமிழக அரசு உதவி மருத்துவரான நான் தற்பொழுது சென்னையில் உள்ள தமிழ்நாடு சுகாடார திட்டத்தில் சுகாதார தகவல் மேலாண்மை திட்டம் மற்றும் மருத்துவமனை மேலாண்மைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து வருகிரேன். At present, I am working as Co Ordinator for Health Management Information System and Hospital Management System at Tamil Nadu Health System Project, Chennai. I am at present a Civil Assistant Surgeon, Government of Tamil Nadu
இதற்கு முன்னர் நான் முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராகவும் அதற்கு முன்னர் ஒட்டநத்தம் அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக இருந்தேன் Before that, I was working as Medical Officer, Mullakkadu Primary Health Centre and before that as Block Medical Officer, Ottapidaram Block at Ottanatham Primary Health Centre.
நான் பணியாற்றிய இதர நிலையங்கள்
- ஆரம்ப சுகாதார நிலையம், புதியம்புத்தூர்
- ஆரம்ப சுகாதார நிலையம், குளத்தூர்
- அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி
Other institutions with which I have been associated / I have worked in the past (and not given above) include
- Primary Health Centre, Puthiamputhur
- Primary Health Centre, Kulathur
- Government Rajaji Hospital and Madurai Medical College
தெரிந்த மொழிகள் Languages known
தொகு- தமிழ் Tamil - தாய் மொழி mother tongue
- ஆங்கிலம் English
- பிரெஞ்ச் French - எழுத, வாசிக்க மற்றும் பேச Read, write and converse
- ஹிந்தி Hindi - எழுத மற்றும் வாசிக்க read and Write
எனது புத்தகங்கள் My Books
தொகுபதிற்பிக்கப்பட்டுளவை Already Published
தொகுநான் இதுவரை எட்டு மருத்துவம் சார்ந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன் I have so far written and published eight medical Books so far.
- ISBN 81-8061-309-7 RxPG AIPG 2004 - published by Jaypee [1]
- ISBN 81-8061-547-2 RxPG TargetPG AIPG 2005 - published by Jaypee
- ISBN 81-89477-00-5 TargetPG TNPSC 1995 to 2003 - published by Kalam Books [2]
- TargetPG TNPSC Interview Buster - published by TargetPG
- ISBN 81-8061-768-8 RxPG TargetPG Series All India 2006 - published by Jaypee
- ISBN 81-8061-811-0 TargetPG Zulfi-Raj's PrePG Medicine Handbook - published by Jaypee [3]
- ISBN 81-89477-12-9 FirsTest Series - Orthopaedics published by Kalam Books (Meaning First Test Series)
- ISBN 81-8191-189-X TargetPG Series Tamil Nadu PG Entrance 2002 to 2006 Self Assessment and Review Paras Publishing
- TargetPG TNPSC 2005 - published by Kalam Books
- ISBN 81-8448-328-7 RxPG TargetPG Series All India 2006 - published by Jaypee
தற்பொழுது அச்சிலுள்ள புத்தகங்கள் In Press
தொகு- RxPG TargetPG Series All India 2003 to 2008 - to be published by Jaypee
அடுத்து வெளிவரும்(தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும்) புத்தகங்கள் Forthcoming books
தொகுஏப்ரல் 2008 April 2008
தொகு- TargetPG TNPSC 1995 to 2007 - to be published by Kalam Books
எதிர்கால திட்டங்கள் Future Books planned
தொகுமருத்துவம் Medical
தொகு- A book about Acids Bases and Electrolyte Disturbances
- A book about Genetics
சமுகம் Social
தொகு- ஆரம்ப சுகாதார நிலைய வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் A book about PHC Life
- மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் A book about Internship
புதினம் Fiction
தொகு- Translating the works of Thamizh authors like Indira Soundarajan, Subha, Pattukottai Prabhakar into English
My Web Sites
தொகுThe websites I have created include
தொடர்புடைய இணைப்புகள் Related Links
தொகுமேற்கோள்கள் References
தொகுதமிழ் விக்கிபீடியாவில் தற்பொழுது உள்ள கட்டுரைகள்
தொகுதற்பொழுது (வெள்ளி, நவம்பர் 22, 2024, 03:42 (UTC)) கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் 1,69,540 கட்டுரைகள் உள்ளன |