பயனர்:Pinkyishuguna/மணல்தொட்டி
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி தொகு
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி(Government arts college for women) சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் : தொகு
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், சேலம்- ஏற்காடு சாலையில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். 1972ஆம் ஆண்டில் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1979ஆம் ஆண்டில் பெண்கள் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) 3 நட்சத்திர தகுதியுடன் மொத்தமாக 14.71 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது. முனைவர் ச. மணிமொழி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.
படிப்புகள் : தொகு
இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுகலை படிப்புகள் தொகு
முதுகலை கணினி அறிவியல் தொகு
· முதுகலை கணிதம்
இளநிலைப் படிப்புகள் தொகு
இளங்கலை தமிழ் தொகு
· இளங்கலை வேதியியல்
· இளங்கலை மின்னணுவியல்
· இளங்கலை கணிதம்
· இளங்கலை கணினி அறிவியல்
· இளங்கலை ஆங்கிலம்
இணையதளம்
https://www.govtwomencollegeslm8.org
https://www.careers360.com
https://www.collegedekho.com/