Sarathamizhvanan
சா.தமிழ்வாணன் (பிறப்பு : 10 ஆகத்து 1992) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். வி.மாத்தூர் கிராமம், விக்கிரவாண்டி வட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்.இவர் பள்ளி வகுப்பை வி.மாத்தூர் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்றார்.பிறகு உயர்நிலை கல்விக்காக புதுச்சேரி கலிதீர்த்தால்குப்பத்தில் கலைஞர் கருணாநிதி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பை வரை பயின்றார்.வி.மாத்தூர் முதல் கலிதீர்த்தால்குப்பம் வரை 8 கி.மீ வரை தனது சைக்கிளில் சென்று பயின்று வந்தார்.
சா. தமிழ்வாணன் | |
---|---|
பிறப்பு | 10-08-1992 |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரி -பண்ருட்டி வளாகம் , அண்ணா பல்கலைக்கழகம் , அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்,சிதம்பரம் |
பணி | கட்டிட பொறியாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத்
துணை |
|
பிள்ளைகள் |
பிறப்பு தொகுப்பு
தொகுவிழுப்புரம் மாவட்டம்,குமளம் அருகில் உள்ள வி.மாத்தூர் சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கோ.சாரங்கபாணி - வள்ளி தம்பதியினரின் இரண்டு மகன்களில் முதலாவதாகப் பிறந்தவர். வி.மாத்தூரில் பள்ளிப்படிப்பு,கலிதீர்த்தால்குப்பத்தில் உயர்நிலைப்பள்ளி,கப்பியாம்புலியூரில் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டியில் இளநிலைப் பட்டப்படிப்பு(கட்டிட பொறியாளர்), இந்தியாவில் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு (கட்டமைப்பு பொறியாளர்), சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சா.தமிழ்வாணன் உயர்த்திக் கொண்டார்.
பள்ளிப்பருவ தொகுப்பு
தொகுவிழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி வட்டம்,கண்டமங்கலம் ஒன்றியம்,வி.மாத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்றார்.பள்ளியில் சிறந்தவராக திகழ்ந்தார்.அனைவரிடமும் நட்பாகவும்,பண்பாகவும் பழகும் எளிய குணமுள்ளவர். தினமும் நடந்தே பள்ளிக்கு நண்பர்களுடன் செல்வார்.
,
உயர்நிலைப்பள்ளி தொகுப்பு
தொகுபுதுச்சேரி மதகடிப்பட்டு அருகில் இருக்கும் கலிதீர்த்தால்குப்பத்தில் இருக்கும் கலைஞர் கருணாநிதி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.தனது சைக்கிளில் தினமும் 8 கி.மீ வரை சென்று கல்வி பயின்றார்.
மேல்நிலைப்பள்ளி தொகுப்பு
தொகுவிழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம்,கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்றார். அவர் தனது வாழ்நாளில் முதல்முறையாக விடுதியில் தங்கி கல்வி பயின்றார்.
இளநிலை பட்டப்படிப்பு தொகுப்பு
தொகுகடலூர் மாவட்டம்,பண்ருட்டி வட்டம்,பணிக்கன்குப்பத்தில் இருக்கும் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் பி.இ கட்டிட பொறியாளர் தமிழ் வழியில் பயின்றார்.இரண்டாவது முறையாக விடுதியில் தங்கி கல்வி பயின்றார்.ஆசிரியர்கள்,நண்பர்கள் என அனைவரிடமும் நன்கு பழக கூடியவர்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மாணவர்கள் அனைவருக்கும் உதவும் உள்ளம் கொண்டவர்.மிகவும் எளிமை ஆனவர்.நான்கு வருடம் அயராது படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
முதுகலை பட்ட மேற்படிப்பு தொகுப்பு
தொகுகடலூர் மாவட்டம்,சிதம்பரம் வட்டம்,அண்ணாமலைநகரில் உள்ள இந்தியாவில் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.இ கட்டமைப்பு பொறியாளர் கல்வி பயின்றார். கடலூர் முதல் சிதம்பரம் வரை பேருந்து மற்றும் இரயில் வண்டியில் சென்று தனது மதிப்பை உயர்த்திக் கொண்டவர்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
சிறந்த சேவைகன் தொகுப்பு
தொகுஅவருடைய வாழ்க்கையில் நிறைய பேருக்கு தன்னாள் இயன்ற உதவிகளை செய்துள்ளார்.பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் உடையவர்.மிகச்சிறந்த எழுத்தாளர்.தனது சொல் வாக்கியங்கள் மூலம் அனைவரையும் இயல்பாக நண்பர்களாக ஆக்கி கொள்பவர்.நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்.அனைவருக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உழைத்து வருபவர்.