பயனர்:Sengai Podhuvan/மணல்தொட்டி/தொகுப்பு 1

14தொகு

[[1]]

அரிஅர வேலன் அறிவின் சுழலில்
பெருகிச் சுருங்குவதென் பேறு.
--Sengai Podhuvan (பேச்சு) 01:43, 22 ஏப்ரல் 2013 (UTC)

12தொகு

  கடவுளைக் கலையாகவும் தேடும் காட்டுப்புத்தூர் நடராசன் கட்டுரைக் கண்ணோட்டத்துக்குப் பாராட்டு. --Sengai Podhuvan (பேச்சு) 23:01, 8 ஏப்ரல் 2013 (UTC)

11தொகு

 
  • தமிழ் இலக்கண முத்து

எழுதும் மரபுக் கவிதை இசைவால்
விழுதாம் இலக்கண வேரினை ஊன்றும்
அழகர் முனைவர் அரச குமரன்
உழவால் தமிழ்முத்தாம் ஓர்.
--Sengai Podhuvan (பேச்சு) 22:01, 8 ஏப்ரல் 2013 (UTC)