பயனர்:Sivakrrish/மணல்தொட்டி

தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி
முகவரி
யாகப்பா நகர்
தஞ்சாவூர், தமிழ் நாடு, 613007
இந்தியா
அமைவிடம்10°45′39″N 79°08′01″E / 10.760874°N 79.133727°E / 10.760874; 79.133727
தகவல்
வகைதனியார்
குறிக்கோள்"Love and Truth"
நிறுவல்1983
பள்ளி அவைமேல்நிலை
அதிபர்அருட்திரு இ. அமிர்தம்
தலைமை ஆசிரியர்திரு. பாலசுப்பிரமணியம்
பணிக்குழாம்54
ஆசிரியர் குழு48
தரங்கள்K-12
வகுப்புகள்42
கற்பித்தல் மொழிஆங்கிலம்

தொன் பொஸ்கோ மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூரில் இடைக்காலக் கல்வி வழங்கும் ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இப்பள்ளி திருச்சியிலுள்ள சலேசிய மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

வரலாறு

தொகு

அருட்தந்தை ஜார்ஜ் தொமாடிஸ் அவர்களின் தலைமையிலான தொன் போஸ்கோவின் சலேசியர்கள் 1906ஆம் ஆண்டு தஞ்சை வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒரு அனாதை இல்லத்திற்குப் பொறுப்பேற்றனர்e[1]. பிறகு இளைஞர்களுக்காக ஒரு தொழிற்துறை பள்ளியைத் தொடங்கினர். எனினும் 1928ஆம் ஆண்டிற்க்குப் பிறகு தஞ்சையில் அவர்களால் தங்கள் பணியைத் தொடர முடியவில்லை. பிறகு, தங்கள் பனியைத் தொடர 1983ஆம் ஆண்டு தஞ்சை திரும்பினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "A standing symbol left by a service-minded group". தி இந்து. 2006-02-05. http://www.hindu.com/2006/02/05/stories/2006020505490200.htm. பார்த்த நாள்: 2011-02-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivakrrish/மணல்தொட்டி&oldid=1655904" இலிருந்து மீள்விக்கப்பட்டது