மாயனூர் (தமிழ்நாடு)
(பயனர்:TNSE KNRKAVINPAZHANI KRR/மணல்தொட்டி 5 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாயனூர் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தின் மாயனூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூராகும்[1][2]. காவிரியின் தென் கரையில் அமைந்து புண்ணியத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கிறது. இவ்வூரானது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் - 37-ல் (NH - 37) அமைந்துள்ளது. கரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும். குளித்தலையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு காவிரியாறு அகண்ட காவிரியாக அமைந்தள்ளது.
மாயனூர் | |
---|---|
சிறு நகரம் | |
மாயனூர் | |
ஆள்கூறுகள்: 10°54′20″N 78°09′59″E / 10.90556°N 78.16639°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
படங்கள்
தொகு-
கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முகப்புத் தோற்றம். மாயனூர்
-
மாயனூர் பழைய கதவணைத் தோற்றம்
-
மாயனூர் கதவணை பூங்கா
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.