பயனர்:TNSEspsTUT/மணல்தொட்டி3

வணக்கம், TNSEspsTUT/மணல்தொட்டி3!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

பூக்கோ தனி ஊசல், பான்தியோன், பாரீஸ்

பூக்கோ தனி ஊசல் (Foucault pendulum) (English: /fˈk/ foo-KOH-'; பிரெஞ்சு உச்சரிப்பு: ​[fuˈko]), லியோன் பூக்கோ எனும் பிரெஞ்சு இயற்பியலாளர் பெயரால் அழைக்கப்படுகின்றது. இது புவியின் சுழற்சியைக் கண்டறிய உருவாக்கப்பட்ட செயல்முறை விளக்கக் கருவியாகும். புவி தன்அச்சில் சுழல்கின்றது என நெடுங்காலமாக அறியப்பட்டிருந்தாலும், 1851 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பூக்கோ தனி ஊசல் தான் புவியின் சுழற்சியை எளிமையாக அறிய உதவிய செய்முறைகருவியாகும். இந்நாளில் பூக்கோ தனி ஊசல், பல்கலைக்கழகங்களிலும் அறிவியல் காட்சியகங்களிலும் மக்கள் காண்பதற்கும் செயல்முறை விளக்கம் பெறுவதற்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Arnold, V.I. (1989). Mathematical Methods of Classical Mechanics. Springer. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-96890-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Ciureanu, I. A.; Condurache, D. (2015). "A Short Vector Solution of the Foucault Pendulum Problem". World Journal of Mechanics 5: 7-19. http://dx.doi.org/10.4236/wjm.2015.52002. 
  • Marion, Jerry B.; Thornton, Stephen T. (1995). Classical dynamics of particles and systems (4th ed.). Brooks Cole. pp. 398–401. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-097302-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Persson, Anders O. (2005). "The Coriolis Effect: Four centuries of conflict between common sense and mathematics, Part I: A history to 1885". History of Meteorology 2. http://www.meteohistory.org/2005historyofmeteorology2/01persson.pdf. 

வெளிஇணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEspsTUT/மணல்தொட்டி3&oldid=2698863" இலிருந்து மீள்விக்கப்பட்டது